tamil news
  • மாவட்ட சுகாதார சங்கம் வேலை
  • test
  • டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் அளிக்க வேண்டும்-அனைத்து அரசு, தனியார் ஆய்வகங்களுக்கு பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தல்
  • அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஸ்டாலின் இரங்கல்! - ரூ.3 லட்சம் நிதியுதவி!
  • இஸ்ரேலில் 160 பேர் உயிரிழப்பு. 1000 பேர் காயம்.. உலக அளவில் பெரும் சோகம்..!!
  • கர்நாடக எல்லை அத்திப்பள்ளில் பட்டாசு கடை விபத்து - ,இதுவரை 14 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

பெங்களூருவில் இராஜேந்திர பாலாஜி கைது! பரபரக்கும் காட்சிகள்!

Updated: 05-01-2022 04:33 pm

tamil news

பெங்களூருவில் இராஜேந்திர பாலாஜி கைது! பரபரக்கும் காட்சிகள்!


ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மூன்று கோடி மோசடி செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் 20 நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில் கர்நாடகாவில் ஹாசன் பகுதியில் தலைமறைவாக இருந்து,காரில் தப்ப முயன்ற போது நடு ரோட்டிலேயே கையும் களவுமாக தமிழக போலிஸ் அவரை கைது செய்தது.இதில் பாஜகவை சேர்ந்த பலர் அவரை காப்பாற்ற முயற்சி செய்தது தெரிய வந்தள்ளது.#exninister arrested