கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த பகுதிகளை தமிழக காவல்துறை DGP சைலேந்திர பாபு நேரில் ஆய்வு!
Updated:
14-11-2021 11:58 pm
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழையால் சேதமடைந்த பகுதிகளை தமிழக காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.