tamil news
  • மாவட்ட சுகாதார சங்கம் வேலை
  • test
  • டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் அளிக்க வேண்டும்-அனைத்து அரசு, தனியார் ஆய்வகங்களுக்கு பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தல்
  • அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஸ்டாலின் இரங்கல்! - ரூ.3 லட்சம் நிதியுதவி!
  • இஸ்ரேலில் 160 பேர் உயிரிழப்பு. 1000 பேர் காயம்.. உலக அளவில் பெரும் சோகம்..!!
  • கர்நாடக எல்லை அத்திப்பள்ளில் பட்டாசு கடை விபத்து - ,இதுவரை 14 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

ஓசூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பான்மசால் பறிமுதல், இருவர் கைது

Updated: 14-11-2021 10:26 pm

tamil news

ஓசூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பான்மசால் பறிமுதல், இருவர் கைது!


ஓசூர், ஜூஜூவாடி வாகன சோதனை சாவடியில் கர்நாடக மாநிலத்திலிருந்து காரில் கடத்திவரப்பட்ட தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 198 KG குட்கா பான் மசால்  மற்றும் கார் பறிமுதல் செய்த போலிஸ் , மேலும் திருப்பூரை சேர்ந்த அசோக் சிங் (24) ராணா சிங் கார் ஓட்டுனர் உள்பட இருவரை சிப்காட் கைது செய்தனர்.ஏற்கனவே பல லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் கக்கனபுரம் சோதனைச் சாவடியில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.