Updated: 13-11-2021 08:31 am
பிரதம மந்திரி நரேந்திர மோடி இன்று மதியம் சுமார் 1 மணி அளவில் திரபுரா மாநிலத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - கிராமின்(PMAY-G) திட்டத்தின் மூலம் பயனடையவுள்ள சுமார் 1.47 லட்சம் பயனாளிகளுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக சுமார் ரூ.700 கோடி செலுத்தும் நிகழ்ச்சியை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் துவக்கி வைக்கவுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் திரிபுரா மாநில முதல்வர் மற்றும் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும் பங்கேற்க்கவுள்ளனனர்