Updated: 18-12-2021 07:48 pm
கீரனூர் காவல் ஆய்வாளர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி.: ஐகோர்ட் கிளை உத்தரவு!
மதுரை: பெண் காவலருக்கு பாலியல் ரீதியான படங்களை வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய காவல் ஆய்வாளர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் காவல் ஆய்வாளர் வீரகாந்தியின் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டள்ளது.#Maduraihighcourt