tamil news
  • மாவட்ட சுகாதார சங்கம் வேலை
  • test
  • டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் அளிக்க வேண்டும்-அனைத்து அரசு, தனியார் ஆய்வகங்களுக்கு பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தல்
  • அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஸ்டாலின் இரங்கல்! - ரூ.3 லட்சம் நிதியுதவி!
  • இஸ்ரேலில் 160 பேர் உயிரிழப்பு. 1000 பேர் காயம்.. உலக அளவில் பெரும் சோகம்..!!
  • கர்நாடக எல்லை அத்திப்பள்ளில் பட்டாசு கடை விபத்து - ,இதுவரை 14 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

மும்பை மாநகராட்சி 100% முதல் தவணை தடுப்பு செலுத்தியுள்ளதாக தகவலை வெளியிட்டுள்ளது

Updated: 13-11-2021 08:26 pm

tamil news

இந்தியா முழுவது கொரனோ மூன்றாம் அலையை தடுக்கும் பொருட்டு மக்களுக்கு கொரனோ தடுப்பூசிகளை போடும் பணி மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.


இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை மாநகராட்சி முதல் தவணை தடுப்பூசி சுமார் தகுதி வாய்ந்த பயனாளிகளை கண்டறிந்து சுமார் 92,390,902 பேருக்கு செலுத்தியன் மூலம் 100% சதவீத இலக்கை அடைந்து விட்டதாக மத்திய அரசின் புள்ளி விவர இணையத்தளம் CoWIN மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் அறிக்கை வெளியிட்டுள்ளது.