tamil news
  • மாவட்ட சுகாதார சங்கம் வேலை
  • test
  • டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் அளிக்க வேண்டும்-அனைத்து அரசு, தனியார் ஆய்வகங்களுக்கு பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தல்
  • அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஸ்டாலின் இரங்கல்! - ரூ.3 லட்சம் நிதியுதவி!
  • இஸ்ரேலில் 160 பேர் உயிரிழப்பு. 1000 பேர் காயம்.. உலக அளவில் பெரும் சோகம்..!!
  • கர்நாடக எல்லை அத்திப்பள்ளில் பட்டாசு கடை விபத்து - ,இதுவரை 14 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள்!

Updated: 01-01-2022 08:27 am

tamil news

ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள்!


2021 முடிந்து கொரனோ தாக்கத்துக்கு மத்தியில் புதிய வைரஸ் ஒமைக்ரான் பரவத் தொடங்கிய நேரத்தில், இந்த புத்தாண்டு என்பது உலக மக்களிடையே ஒரு வித சகிப்புத்தன்மை ஏற்படுத்திவிட்டு, மீண்டும் உற்சாகத்துடன் கொண்டாட வைத்துள்ளது.


 பலநாடுகள் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கொண்டாடுவதையே, உலக சாதனைகளாக படைத்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி துறைமுகத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு ஜோராக கொண்டாடப்பட்டது. அதன் படங்களின் உங்களுக்காக..#newyear