Updated: 01-01-2022 10:38 am
லண்டணில் புத்தாண்டு முன்னிட்டு வானவேடிக்கை கொண்டாட்டம்! அழகான படங்கள்...!
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கலைக்கட்டி மக்களிடையே பெரும் உற்ச்சாகத்தை ஏற்படுத்தியது. கொரனோ தாக்கத்துக்கு மத்தியில் புதிய வைரஸ் ஒமைக்ரான் பரவத் தொடங்கிய நேரத்தில், இந்த புத்தாண்டு என்பது உலக மக்களிடையே ஒரு வித சகிப்புத்தன்மை ஏற்படுத்திவிட்டு, 2022 வருடம் உதித்தை மீண்டும் உற்சாகத்துடன் கொண்டாட வைத்துள்ளது.
பலநாடுகள் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கொண்டாடுவதையே, உலக சாதனைகளாக படைத்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி துறைமுகத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு ஜோராக கொண்டாடப்பட்டது. லண்டனில் வாண்வேடிக்கை படங்கள் உங்களுக்காக..#london