tamil news
  • மாவட்ட சுகாதார சங்கம் வேலை
  • test
  • டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் அளிக்க வேண்டும்-அனைத்து அரசு, தனியார் ஆய்வகங்களுக்கு பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தல்
  • அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஸ்டாலின் இரங்கல்! - ரூ.3 லட்சம் நிதியுதவி!
  • இஸ்ரேலில் 160 பேர் உயிரிழப்பு. 1000 பேர் காயம்.. உலக அளவில் பெரும் சோகம்..!!
  • கர்நாடக எல்லை அத்திப்பள்ளில் பட்டாசு கடை விபத்து - ,இதுவரை 14 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

பிரதமர் மோடி - பொங்கலுக்கு தமிழகம் வருகை..?

Updated: 20-12-2021 03:21 pm

tamil news

பிரதமர் மோடி - பொங்கலுக்கு தமிழகம் வருகை..?


தமிழக்கத்திற்கு தைப் பொங்கலை முன்னிட்டு பிரதமர் மோடி வருகை புரிவதாக தகவல் வெளியாகியுள்ளது.


தமிழகத்தில் வரும் தைப்பொங்கலை கொண்டாடுவதற்காகவும்,விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்கவும் வரும் ஜனவரி 12 - ம் தேதி வருவுள்ளாதாக தகவல் வெளியாகயுள்ளது.கூடுதலாக பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் முடிவு செய்துள்ளாதாகவும் தெரியவருகிறது.#tnvisitPm