Updated: 05-01-2022 06:19 pm
கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை - அறிவித்தது தமிழக அரசு.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரனோவின் தாக்கம் அதிகரித்து வருவது தமிழக மக்களிடையே மிகுந்த அச்சத்தை கொண்டு வந்துள்ளது.அதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இரண்டு மூன்று கட்டங்களாக ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றது.அதன்படி நாளை இரவிலிருந்து கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதன்படி பின்வரும் சில கட்டுப்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட திருமணங்களுக்கு அதனுடைய திருமண பத்திரிக்கை காண்பித்து செல்லலாம் போன்றவை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.#lockdown