tamil news
  • மாவட்ட சுகாதார சங்கம் வேலை
  • test
  • டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் அளிக்க வேண்டும்-அனைத்து அரசு, தனியார் ஆய்வகங்களுக்கு பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தல்
  • அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஸ்டாலின் இரங்கல்! - ரூ.3 லட்சம் நிதியுதவி!
  • இஸ்ரேலில் 160 பேர் உயிரிழப்பு. 1000 பேர் காயம்.. உலக அளவில் பெரும் சோகம்..!!
  • கர்நாடக எல்லை அத்திப்பள்ளில் பட்டாசு கடை விபத்து - ,இதுவரை 14 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

அரபிக்கடலில் மத்திய கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

Updated: 18-11-2021 07:33 pm

tamil news

அரபிக்கடலில் மத்திய கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி


அரபிக்கடலில் மத்திய கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து மேற்கு - தென்மேற்கு திசையில் நகரக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குஜராத், கிழக்கு ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் நோக்கி நகரக்கூடும்.Rain